கணபதி துணையோடு புதியதோர் உதயம்...

வணக்கம் நண்பர்களே.....


இந்த வலைப்பதிவினூடாக இந்து சமயத்தை பற்றிய பல்வேறுபட்ட விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். நான் அறிந்த தெரிந்துகொண்ட விடயங்கள் உங்களை வந்து சேர இருக்கின்றது. தொடருங்கள்

கணபதி துணையோடு ஆரம்பிக்கின்றேன்....


பிள்ளையாரை நம்பி வாருங்கள் -
அவர்பிள்ளையாகி மகிழ்ச்சி ஊட்டுவார்
துள்ளிஓடும் எலியில் ஏறுவார் - அவர்
வள்ளலாகி வாரி வழங்குவார்.


கணங்களுக்கு நாதனாக அமர்ந்து இருப்பவர் -
தன்னைவணங்குவோர்க்கு வாழ்க்கையினை வசதி ஆக்குவார்இணங்குவோர்க்கு நலன்கள் நாட்டுவார் - தன்னைபிணங்குவோர்க்கு பிணிகள் காட்டுவார்.


கரத்தை நீட்டி கருணை கேளுங்கள் - ஐந்து
கரத்தை நீட்டி உரத்தை ஊட்டுவார்சிரத்தையோடு
சிரத்தைத தாழ்த்துங்கள் - கேட்கும்
வரத்தை தந்து பரத்தை காட்டுவார்

பெனையாக கொம்பை நாட்டினார் - எம்
ஊனை உருக்கும் திருமுறை எமக்கு
காட்டினார்ஆணையாககாட்டி ஓடினார்கள் -
குற வள்ளிமானை வேலன் கையில் ஊட்டினார்

11 கருத்துகள்:

 1. கார்த்திக் says

  நல்லதோர் முயற்சி.. வாழ்த்துக்கள்.. பின்தொடர்கிறேன்


  சந்ரு says

  //கார்த்திக் கூறியது...
  நல்லதோர் முயற்சி.. வாழ்த்துக்கள்.. பின்தொடர்கிறேன்//


  உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

  தொடருங்கள்


  முனைவர் சே.கல்பனா says

  வாழ்த்துக்கள் சந்ரு.....தொடரட்டும் உங்கள் பணி தரவுகளோடு எழுதுங்கள்......முதலில் இந்து சமயம் தொடர்பாக உள்ள நூல்களைக் குறிப்பிடுங்கள்.மற்ற சமய தத்துவங்களில் இருந்து இந்து சமய தத்துவங்கள் எவ்வாறு வேறுபடுகிறது.......இந்து சமய தத்துவக்கருத்துகள் விஞ்ஞான அறிவியல் தொடர்புடையதையும் எடுத்துக் கூறுங்கள்........நிறைய எதிர்பார்ப்புக்களோடு.........


  சந்ரு says

  //முனைவர் சே.கல்பனா கூறியது...
  வாழ்த்துக்கள் சந்ரு.....தொடரட்டும் உங்கள் பணி தரவுகளோடு எழுதுங்கள்......முதலில் இந்து சமயம் தொடர்பாக உள்ள நூல்களைக் குறிப்பிடுங்கள்.மற்ற சமய தத்துவங்களில் இருந்து இந்து சமய தத்துவங்கள் எவ்வாறு வேறுபடுகிறது.......இந்து சமய தத்துவக்கருத்துகள் விஞ்ஞான அறிவியல் தொடர்புடையதையும் எடுத்துக் கூறுங்கள்........நிறைய எதிர்பார்ப்புக்களோடு.........//


  நிட்சயமாகவே இந்து சமயம் ஒரு கடல். அதனைப் பற்றி எழுதும்போது நிதானம் தேவை. இந்து சமயத்திலே சொல்லப்பட்ட சமய சம்பிரதாயங்கள் அனைத்துக்கும். காரணங்களும் சிறப்புக்களும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் சொல்வதுபோல் இந்து சமய தத்துவக் கருத்துக்களுக்கும் இன்றைய விஞ்ஞான, அறிவியளுக்குமிடையே நிறையவே தொடர்பு இருக்கின்றது. அன்று இந்து சமயத்திலே சொல்லப்பட்டவற்றை இன்று விஞ்ஞானம் கண்டுபிடிக்கிறது. இது பற்றியும் அவ்வப்போது பேச இருக்கிறேன்.

  உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்...


  SShathiesh says

  வாழ்த்துக்கள் இங்கேயும் உங்கள் வெற்றி தொடரட்டும். ஆனால் கவனமாக கருத்துக்களை முன் வையுங்கள்.


  anpudan says

  //SShathiesh கூறியது...
  வாழ்த்துக்கள் இங்கேயும் உங்கள் வெற்றி தொடரட்டும். ஆனால் கவனமாக கருத்துக்களை முன் வையுங்கள்.//

  உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...


  வர்மா says

  காலத்தின் தேவையான முயற்சி. நானும் பங்களீப்புச்செய்வேன்.இந்து மதத்தைப்பற்றிய அறிவு பலரிடம் இல்லை.
  அன்புடன்
  வர்மா


  சந்ரு says

  //SShathiesh கூறியது...
  வாழ்த்துக்கள் இங்கேயும் உங்கள் வெற்றி தொடரட்டும். ஆனால் கவனமாக கருத்துக்களை முன் வையுங்கள்.//


  உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...


  சந்ரு says

  //வர்மா கூறியது...
  காலத்தின் தேவையான முயற்சி. நானும் பங்களீப்புச்செய்வேன்.இந்து மதத்தைப்பற்றிய அறிவு பலரிடம் இல்லை.
  அன்புடன்
  வர்மா//

  உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...


  Hindu Marriages In India says

  நல்ல பதிவு


  Mrs.Menagasathia says

  நல்ல பதிவு