கண்ணனை நம்பினால் சொன்னது பலிக்கும்
இந்து சமயம் பரந்து விரிந்த ஒரு கடல். அதிலே நிறையவே எழுதலாம். விரைவிலே பல விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன். காத்திருங்கள்.

கண்ணனை நம்பினால் சொன்னது பலிக்கும் என்று சொல்வார்கள் உண்மையும் அதுதான். கிருஷ்ணருடைய பிறந்த தினத்தினையும் அதன் சிறப்பு அம்சங்களும் நிறைந்த கோகுலாஷ்டமி தினம் பற்றிய பல்வேறு தகவல்களை நண்பி சத்தியா விபரமான முறையிலே ஒரு இடுகையாக தந்திருக்கின்றார். அந்த இடுகையிலே.....

தசாவதாரத்தில் ஓர் அவதாரம் கிருஷ்ணாவதாரம். நமக்கு ஈடினையில்லாத பகவத் கீதையை அருளியவன் கிருஷ்ணபரமாத்மா. அவர் ஜனித்த (பிறந்த)புண்ய தினமே கோகுலாஷ்டமி தினமாகும்.

கலாச்சாரங்களில் பின்னிப் பிணைந்தது நம் பாரதம்! இங்கு நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு பின்னணி உண்டு. இவை ஒவ்வொன்றும் நமக்கு பல உண்மைகளை உணர்த்துவதாக உள்ளன......
கோகுலாஷ்டமி தினமும் அதன் சிறப்பம்சங்களும் பற்றி அறிய http://sashiga.blogspot.com/2009/08/blog-post_3326.html இங்கே செல்லவும்.

8 கருத்துகள்:

  1. Mrs.Menagasathia says

    100க்கு நூறு உண்மையான வார்த்தைகள் கண்ணனை நம்பினால் சொன்னது பலிக்கும்.நான் கோகுலாஷ்டமி விரதமிருந்த பிறகுதான் எனக்கு குழந்தை பிறந்தது.

    என் பதிவை இணைத்ததில் மிக்க மகிழ்ச்சி சந்ரு.நன்றி உங்களுக்கு!!

    //இந்து சமயம் பரந்து விரிந்த ஒரு கடல். அதிலே நிறையவே எழுதலாம். விரைவிலே பல விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன். காத்திருங்கள்.//சீக்கிரம் எழுதுங்கள் எதிர்ப்பார்க்கிறோம்..


    ஸ்ரீராம். says

    இந்தப் பதிவில் அப்புறம் தொடரவே இல்லையே... ஏன்?


    சந்ரு says

    //Mrs.Menagasathia கூறியது...
    100க்கு நூறு உண்மையான வார்த்தைகள் கண்ணனை நம்பினால் சொன்னது பலிக்கும்.நான் கோகுலாஷ்டமி விரதமிருந்த பிறகுதான் எனக்கு குழந்தை பிறந்தது.

    என் பதிவை இணைத்ததில் மிக்க மகிழ்ச்சி சந்ரு.நன்றி உங்களுக்கு!!

    //இந்து சமயம் பரந்து விரிந்த ஒரு கடல். அதிலே நிறையவே எழுதலாம். விரைவிலே பல விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன். காத்திருங்கள்.//சீக்கிரம் எழுதுங்கள் எதிர்ப்பார்க்கிறோம்..//

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்


    சந்ரு says

    //ஸ்ரீராம். கூறியது...
    இந்தப் பதிவில் அப்புறம் தொடரவே இல்லையே... ஏன்?//    ஒரு வார காலமாக நான் நீரம் இன்மை காரணமாக நான் வலைப் பதிவுப் பக்கமே வரமுடியவில்லை. விரைவிலே பதிவுகள் உங்களை நாடிவரும்.

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்


    Hindu Marriages In India says

    நல்ல பதிவு


    சந்ரு says

    //Hindu Marriages In India கூறியது...
    நல்ல பதிவு//

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்


    வால்பையன் says

    ராமர்,கிருஷ்ணர் தவிர மற்ற அவதாரங்களின் பிறந்த நாள் அது?

    இந்த ரெண்டுக்கு மட்டும் ஏன் இவ்வளவு முன்னுரிமை!?


    வால்பையன் says

    மேலே அது என்பதற்கு பதிலாக எது என்று படிக்கவும்!